company logo

VALAICHENAI Y AHAMED VID
Present School Principal PDF Print E-mail
Written by Administrator   
Wednesday, 15 May 2013 08:18

AMM.Thahir-அதிபர்


வை.அஹமட் வித்தியாலயத்தின் தற்போதைய அதிபராக AMM. தாஹிர் அவர்கள் பொறுப்பேற்று நடாத்தி வருகின்றார்.

இவரின் கல்வித் தகமைகள் BA, (SLPS2-II), PGDE, M.Ed

Last Updated on Wednesday, 15 May 2013 14:48
 
Y.Ahmed Vid PDF Print E-mail

MOTO:


நல்லதை விதை தீயதை புதை

 

OUR VISION:

அறிவு, ஆளுமை,ஆண்மீகம், மேம்பாடு கொண்ட சமூகம்.

 

OUR MISSION:

அரச,சமூக ஏனைய நிறுவனங்களிடமிருந்து கிடைக்கப் பெறும் வளங்களை உத்தம அளவில் பயன்படுத்துவதுடன் பிள்ளைகள் விரும்பும் பாடசாலையாக இயங்கச் செய்து அறிவு, திறன், மனப்பாங்கு, நவீன தொழில் ஙட்பதேர்ச்சி கொண்ட மாணவர்களை உருவாக்குதல்.


பாடசாலை கீதம்

இறையடி தொழுது மறை வழி நடந்து
உலகினில்  உயர்வுடன் வாழ
எமக்கறிவூட்டிடும் கலையகம் இதுவே
வை.அஹமட் வித்தியாலயமே
ஐயமே! ஐயமே!! ஐயமே!!!

மனிதரை மதிப்போம்
மனிதராய் வாழ்வோம்
மனிதரின் துயர்களைத் துடைப்போம்
இனிய நல்லுரவுடன் இனங்களைச் சோ்ப்போம்
இகபர சுகங்களைப் பெறுவோம்
ஐயமே! ஐயமே!! ஐயமே!!!

அறிவூட்டிடும் ஆசான்
அதிபர் பெற்றோர்கள்
அனைவரும் பணிந்திடுவோமே
உயிரினும் பெரிதாய் நாட்டினை மதித்து
உயர்ந்திட உண்மையாய் உழைப்போம்
ஐயமே! ஐயமே!! ஐயமே!!!

இறையடி தொழுது மறைவழி நடந்து
உலகினில் உயர்வுடன் வாழ
எமக்கறிவூட்டும் கலையகம் இதுவே.
வை.அஹமட் வித்தியாலயமே
ஐயமே! ஐயமே!! ஐயமே!!!

 


Designed by Sathath (nenasala)!.